பாகுபலி - 3 படம் வரத பத்தி ராஜமௌலி என்ன சொன்னாருன்னு தெரியுமா?
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி, உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக அமைந்தது. பாகுபலியின் இரண்டு பாகங்களும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தன.
பாகுபலி-3 ஏற்கனவே வருமா என்று பிரபாஸிடம் கேட்டபோது, "பாகுபலி 3 எடுப்பது என் கையில் இல்லை. இயக்குனர் ராஜமௌலியின் கையில் உள்ளது. பாகுபலி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் கூறினார்.
"தற்போது பாகுபலி 3 குறித்த அறிவிப்பு வெளியாகும் என இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். பாகுபலி 2 படத்தின் க்ளைமாக்ஸுக்கும் 3 படத்துக்கும் தொடர்பு இருக்கும். பாகுபலி 3 படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கையில் உள்ளது" என்றார்.