பிக் பாஸ் ஷெரினாவுக்கு 28 நாளைக்கு இத்தன லச்சம் சம்பளமா?
விஜய் டிவியில் பிக்பாஸ் 6வது சீசன் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு அக்டோபர் 9 ஆம் தேதி பிரமாண்டமான தொடக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இப்போது இதில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு என 3 பேர் வெளியேறியுள்ளனர். கமல்ஹாசன் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியிலிருந்து ஷெரீனா வெளியேறினார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 6 வீட்டில் ஷெரினா 28 நாட்கள் தங்கியுள்ளார். இத்தனை நாட்களாக மக்களைக் கவர அவர் சரியான செயல்களைச் செய்யவில்லை. இந்நிகழ்ச்சியில் அவர் இடம்பெற ஒரு நாள் சம்பளமாக ரூ. 23 முதல் ரூ. 25,000 என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.