நீ நல்லா பண்ற மேன்.. வைரலாகும் வீடியோ பிக்பாஸ் ADK
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ADK வா இது? என ஷாக்கில் உள்ளன.
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது ஆறாவது வாரம் செல்கிறது
ADK பாடியது, வீட்டில் இருக்கும் சக ஹவுஸ்மேட்களை இமிடேட் செய்து இருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.
இந்த வீடிபோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ADK வா இது? என ஷாக்கில் உள்ளன.
click more stories