பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிவாஷினிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது ஆறாவது வாரம் செல்கிறது
நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலிருந்து நிவாஷினி வெளியேற்றப்பட்டுள்ளார்
நிவாசினி பிக் பாஸ் வீட்டில் 42 நாட்கள் தங்கி இருந்தார்.
இவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டது
42 நாட்களுக்கு ஏழு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
click more stories