'போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்னை செஞ்சிட்டாளே' இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ,வீடியோஸ் வைரலாகி வருகின்றது.

தமிழில் நாச்சியார் மற்றும் ஹீரோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்
இப்போது 'லவ் டுடே' படத்தில் ஹீரோயினாக நடித்து பாராட்டுகளை பெற்றுள்ளார்
இவரை இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
'லவ் டுடே ' திரைப்படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் நடிகை இவானாவின்நடன வீடியோ வைரலாகி வருகிறது .