வசூல் மழை பொழியும் 'லவ் டுடே'

இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து, மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் திரைக்கதை துவக்கத்தில் இருந்து, இறுதி வரை, இந்த படம் கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில், ரூ. 20 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.