பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மன்மத குஞ்சு அசல் கோலார்

bigg boss tamil season 6 வெளியேற்றப்படும் லிஸ்டில் அசிம் மற்றும் அசல் கோலார் ஆகிய இருவரும் இருந்தனர்
குறிப்பாக நிவாஸினி அசல் கோலார் கண்டிப்பாக இங்கு இருக்க வேண்டும் என கூறினார்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து அசல் கோலார் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன.
சக பெண் போட்டியாளர்களை கட்டித் தழுவியது, முத்தம் கொடுத்தது, முதுகில் தடவியது என அவருடைய செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது
மன்மத குஞ்சு போல் வலம் வந்து கொண்டிருந்த அசல்கோலார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்