என்ன சச்சின் 2 திரும்ப வரப்போகுதா

சச்சின் (Sachein) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெனிலியா சச்சின் 2 திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்
சச்சின் 2 திரைப்படத்தில் டான் பட நாயகி பிரியங்கா மோகன் , வடிவேலு மற்றும் பலரும் நடிப்பதாக தகவல்