ரசிகர்கள் விரும்பிய டாப் 10 தொலைக்காட்சி சீரியல்கள்

10.பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.09 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
9. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் 6.22 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது
8.ஆனந்த ராகம்
ஆனந்த ராகம் சீரியல் சீரியல் 6.56 புள்ளிகள் பெற்று 8- ஆம் இடத்தில் இருக்கிறது.
7. பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் 8.25 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்துஇருக்கிறது.
6. Mr. மனைவி
மிஸ்டர் மனைவி சீரியலில் 9.03 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது
5.சுந்தரி
சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 9.63 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது
4.எதிர்நீச்சல்
எதிர் நீச்சல் சீரியல் 9. 82 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது
3. இனியா
இனியா சீரியல் இந்த வாரம் 10. 15 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது
2.வானத்தைப்போல
வானத்தைப்போல சீரியல் 10.38 பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
1. கயல்
கயல் சீரியல் 10. 67 பெற்று முதல் இடத்தை பெற்று இருக்கிறது.