உடலில் குத்தியிருந்த சைதன்யா பெயரை டாட்டூவை நீக்கிய சமந்தா..

சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் பெயரான "சைய் " என்ற டாட்டூவை தனது உடலில் இருந்து நீக்கியுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த டாட்டூ இல்லாமல் இருப்பதை ரசிகர்கள் கவனித்தனர்.
சமந்தா மற்றும் நாக சைதன்யா 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்
ஆனால், 2021 ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் தனது கணவருக்காக ஆசை ஆசையாய் குத்திய டாட்டூவை நீக்கி உள்ளார்
சமந்தா தனது முன்னாள் கணவரின் பெயரான டாட்டூவை நீக்கியது, அவர் தனது வாழ்க்கையில் முன்னேறி வருவதை குறிக்கிறது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்
இதன் மூலம் மீண்டும் சமந்தா- நாக சைதன்யா சேர வாய்ப்பே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
Explore