சொன்னதெல்லாம் பொய்; ஏமாற்றிய ரவீந்தர்!- நடிகை மகாலெட்சுமி

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி.
நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர்
இவர் திடக்கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார்.
இவருக்கு எதிராக ஏற்கனவே 3-4 வழக்குகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு முன் அவர் இந்த விவகாரம் எதையும் மகாலட்சுமியிடம் சொல்லவில்லை.
ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக மகாலட்சுமி மன அழுத்தத்தில் இருக்கிறார்
Explore