அடடா என்ன அழகு… நடிகை காயத்ரி யுவராஜின் வளைகாப்பு விழா

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் 9வது மாத வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
காயத்ரி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீசன்3 ல் வில்லியாக நடித்தவர்
மிஸ்டர் & மிஸஸ் கிலாடிஸ் என்ற நடன நிகழ்ச்சியில் தனது முதல் தொலைக்காட்சியில் தோன்றிய காயத்ரி வெற்றியாளராக உருவெடுத்தார்
சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்
காயத்ரி பிரபல டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
காயத்திரிக்கு 12 வயதில் தருண் என்ற மகன் இருக்கிறான்
இந்த புகைப்படங்களை காயத்ரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளனர்
Explore