வீரா விக்ரமா புதிய பாடல்

வீரா வீரா விக்ரமா பிக்பாஸ் வின்னர் நீதான் விக்ரமா
நாங்கள் உந்தன் பக்கமா - என்றும் நிற்போம் நிற்போம் விக்ரமா
எதிராளி கதிகலங்க உன் நேர்மை கொடி பிடிக்கும்
பகையாளி தொடைநடுங்க உன் மௌனம் வெடி வெடிக்கும்
சரியென்றால் நீ வை வை வை வை வெற்றி நடை
தவறென்றால் நீ நை நை நை நை நையப் புடை
இது உன் மேடை உனக்கே உனக்காய் உருவாக்கிய மேடை