இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
கதிரவன் மற்றும் ஜனனி இந்த வாரம் பக்கா சேஃப் ஜோனில் உள்ளனர். அத்தோடு மற்ற 4 போட்டியாளர்களின் நிலை தான் ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளது.
இந்த வாரம் அந்த கடைசி 4 பேராக மாட்டப் போவது ரச்சிதா, தனலட்சுமி , மைனா மற்றும் நம்ம குயின்சி தான்
மைனா மற்றும் குயின்சி கடைசியாக திக் திக் நிமிடங்களை சந்திக்க உள்ளனர்
தனலட்சுமி , மைனா தொடர்ந்து மக்களிடம் குறைந்து வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார் குயின்சி என தகவல் வெளியாகியுள்ளது.
click more stories