பிக்பாஸிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது ஏழாவது வாரம் செல்கிறது
நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்
ராபர்ட் மாஸ்டர் பாஸ் வீட்டில் 49 நாட்கள் தங்கி இருந்தார்.
ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏழு வாரத்திற்கு 10.5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
click more stories