ஓ மனமே ஓ மனமே... உள்ளிருந்து அழுவது ஏன்?? பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி வெளியேறியுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நிவாஷினி வெளியேறியுள்ளார்..
கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினி தான் இந்த வாரம் ரொம்பவே மோசமான நிலையில் இருந்தனர்.
பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும், இந்த வாரம் நிவாஷினிதான் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்த்து வந்தனர்.
கடைசி நேரத்தில் தப்பித்த தனலட்சுமி
அவர் வெளியே சென்றால், அசல் கோலாருடன் நட்பு பாராட்டுவார் என்றும் சொல்லிக்கொண்டு வருகின்றனர்.