அம்சமா அழகா… ஒரு பொண்ண பாத்தேன் பாத்த ஒடனே… பஞ்சர் ஆனேன் ...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் எவிக்ட் ஆன மகேஷ்வரியின் ரீசண்ட் போட்டோஷூட்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் துணிச்சலாக பேசி பிரபலாமனவர் இவர்
இவரது புகைப்படங்கள் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் ஹாட் பிளேஸ் ஆக மாறியுள்ளது.