கனெக்ட்..! எப்படியிருக்கிறது டீசர்..?

இந்த டீசரில், நயன்தாராவுடன் இருக்கும் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது போல கதையமைக்கப்பட்டுள்ளது.
பிரபல் பாலிவுட் நடிகர், அனுபம் கேர் வீடியோ கால் மூலம் பேய் ஓட்டுபவராக வருகிறார்.
“இது அலறுவதற்கான நேரம் எல்லாரும் தயாராகுங்கள்”
இப்படம், 92 நிமிட நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இடையே இண்டர்மிஷன் ஏதும் இல்லை