என் ஆயுள் ரேகை நீயடி...!என் ஆணி வேரடி... சுமை தாங்கும் எந்தன் கண்மணி ...!

காதலில் திளைக்கும் நயன் விக்கி.. இதுவரை பார்க்காத புகைப்படங்கள்!
என் வாழ்க்கை நிறைவடைந்ததாக நான் உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், நிறைவாகவும் காணப்படுகிறது.
நமது குழந்தைகளுடன் நாம் இதே போல் சந்தோஷமாக இருக்க நான் வாழ்த்துகிறேன்.நாம் அனைவரும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டுள்ளோம்.
கடவுளின் அருளோடும், பிரபஞ்சத்தின் அறிவோடும்; ஒரு அழகான வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்!
என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்..!! என வாழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன்