பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து வரும் டாஸ்க் குறித்து கடுமையாக விமர்சித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீடு இந்த வாரம் ராயல் மியூசியமாக மாறி உள்ளது
ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் , இதில் ஒருவரை ஒருவர் கேள்விக் கேட்டோ அலது நக்கலாக பேசி பேசியோ ரோஸ்ட் செய்ய வேண்டும்
இந்த வீட்டில இருக்குறவங்க எல்லாரும் மாமா வேலை பார்க்குறாங்க.
மணிகண்டனிடம் அமுதவாணன் ரோஸ்ட்டிங் டாஸ்க்கில் குயின்ஸியை நீ லவ் பண்றியான்னு கேக்குறான்.இப்படியா ரோஸ்ட் பண்றது?
ஒரு விஷயம் உண்மையாக இருந்தால், அதை நக்கல் நய்யாண்டியுடன் பேசுவது தான் ரோஸ்ட், பொய்யாக ஒரு விஷயத்தை எப்படி பேசலாம்? எதுக்கு இந்த மாதிரி நான்சென்ஸ்ஸா பேசுறான்?
பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார்.