திடீரென நடிகை மஞ்சிமா மோகன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை நீக்கியுள்ளார்

கௌதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் பரவியது
இந்த ஜோடி3 வருடங்களாக காதலிக்கும் நிலையில் , விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் , இதனை இருவருமே உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.
அவர் தேவராட்டம், சத்ரியன் என சில படங்களில் நடித்துள்ளார்
இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைவதற்கு ஒரு சிறந்த இடம் என்பதை உணர்ந்தேன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகை பற்றி கவலைப்பட வேண்டாம். எனது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் படங்களை archive செய்துவிட்டேன்.
நான் எப்போதுமே இப்படி இல்லை. என் மீது நானே மிகக் குறைந்த மரியாதையைக் கொண்டிருந்தேன், மேலும் என்னைப் பற்றி நிறைய சந்தேகம் கொண்டிருந்தேன்.
இப்போது நான் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன், இன்னும் அதை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறேன்.