ஐயோ விஜே மகாலட்சுமிக்கு இந்தன கோடி சம்பளம் குடுத்தாங்களா?

பிக் பாஸ் 6ல் இந்த வாரம் விஜே மஹேஸ்வரி தான் வெளியேறியுள்ளார். ராம் மற்றும் மஹேஸ்வரி தான் இந்த வாரம் குறைந்து வாக்குகளை பெற்றிருந்தார்கள்.
இதில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மஹேஸ்வரி எவிக்ட் ஆகியுள்ளார். விஜே. மஹேஸ்வரி ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ரூ. 23,000 சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும் பொழுது 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துள்ள விஜே மஹேஸ்வரி சுமார் ரூ. 8 லட்சத்துடன் தான் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்று தெளிவாக தெரிகிறது.