தற்போது மஹாலக்ஷ்மியை வெளியேத்திட்டாங்க, இந்த வாரம் இவங்க எல்லாரு நாமினேட் ஆய்ட்டாங்களா?

நிகழ்ச்சியில் இருந்து நேற்று மஹேஸ்வரி வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து இந்த வாரத்திற்க்கான நாமினேஷன் ப்ராசஸ் இன்று துவங்கியுள்ளது.
இதில் ராபர்ட் மாஸ்டர், அசீம், நிவாஷினி, தனலட்சுமி, ஜனனி உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து போட்டியாளர்களில் இருந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேரப்போவது யார் என்பது குறித்து தற்போதே கேள்வி எழுந்துவிட்டது.
இதில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று நிவாஷினி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், வார இறுதியில் ட்விஸ்ட் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..