இதே போல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 32 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் 2, பரமத்திவேலூரில் 3, ராசிபுரம் 1.2, சேந்தமங்கலம் 3.2, திருச்செங்கோடு 15, கலெக்டர் அலுவலகப் பகுதி, கொல்லிமலை 4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 61.4. மி.மீட்டர் மழை பெய்துள்ளது.