தனலட்சுமி இவ்ளோ பெரிய பணக்காரங்களா அப்பறோம் என் பிக் பாஸ் வீட்ல பொய் சொன்னாங்க
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் பொதுமக்களும் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது அந்த வாய்ப்பை பயன்படுத்தி டிக்டாக் பிரபலம் தனலட்சுமி பிக்பாஸ் போட்டியாளராக வந்திருக்கிறார்.
பிக்பாஸில் தனது பயணத்தை அவர் விவரிக்கையில், அவர் தன்னை என் அம்மா சிங்கிளாக இருந்து வளர்த்தார். மேலும் அவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.
இந்நிலையில் தனலட்சுமியின் நண்பர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் தனலட்சுமி, ஒரு ஜோடி செருப்பு வாங்கினால் கூட, 12 ஆயிரம் கொடுத்து வாங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
தனலட்சுமி தனது சொந்த தயாரிப்பில் தயாரித்த இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்போது பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி கூறியது அனைத்தும் பொய் என நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.