பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஜி.பி.முத்து! திடீரென அவர் எடுத்திருக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவு

தற்போது ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல நினைத்து வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே அவர் பிக்பாஸ் வீட்டில் சந்தோஷமாக பார்க்க முடியவில்லை
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.