அதுக்குள்ள இவங்கள எலிமினேட் பண்ணுவாங்கனு நினைக்கவே இல்ல?

பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 20 பேர் போட்டியில், யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவில்லை. தற்போது மைனா நந்தினி புதிய போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இன்னும் சில பிரபலங்கள் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இன்றைய முதல் புரொமோ வந்துள்ளது. இந்த வாரத்தில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது. இதில் ஆயிஷா
சாந்தி
ரச்சிதா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.