இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கும் பிரபல ஜோடிகள் யார் யார் தெரியுமா?

திருமணமான ஜோடி திருமணத்திற்கு பின் கொண்டாடும் முதல் தீபாவளிதான் தல தீபாவளி
நிக்கி கல்ராணி - ஆதி
நயன்தாரா - விக்னேஷ்சிவன்
ஆலியா பட் - ரன்பீர் கபூர்
ரவீந்தரன் - மகாலட்சுமி
தீபக் சாகர் - ஜெயா பரத்வாஜ்