தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் நயன்தாரா

சர்ச்சைகள்:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திறமையால் எந்தளவுக்கு பிரபலமோ அந்தளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்.
சிம்புவுடன் காதல்:

நடிகர் சிம்புவை காதலித்த நயன்தாராவின் காதல் தோல்வியில் முடிந்தது.இதை தொடர்ந்து சிம்பு, நயன்தாராவின் நெருக்கமான போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது
பிரபு தேவாவுடன் காதல்:

பின்னர் திருமணமான பிரபு தேவாவை காதலித்து கடும் விமர்சனத்துக்குள்ளானார் நயன்தாரா.
விக்கியுடன் காதல்:

அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்த நயன், இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தார்.
செருப்புடன்:

திருமணம் முடித்து திருப்பதி கோவிலுக்கு செருப்புடன் சென்றதாக சர்ச்சையில் சிக்கினார் நயன்தாரா.
மீண்டும் சர்ச்சை:

தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா