கடும் கோவத்தில் இருக்கும் பிக் பாஸ் வனிதா. காரணம் என்ன?

பிக்பாஸ் வீட்டில் ஏராளமான போட்டியாளர்கள் உள்ளனர். நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர்.
இவர் தளபதி விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிவாரிசு செய்ததே நடிகை வனிதா தானாம். ஆனால், அவருடைய பெயரை மேடையில் ராபர்ட் மாஸ்டர் கூறவில்லை.