பிக் பாஸ் வீட்டோட மொத்த செலவு இவ்ளோ லச்சம் ஆயிடுச்சா?

பிக்பாஸில் முதல் நாள் நிகழ்ச்சியின் புரொமோ வந்துவிட்டது, ஆரம்பமே ஜி.பி. முத்து அவர்களின் அட்ராசிட்டி தான் காட்டப்பட்டுள்ளது.
இந்த பிக்பாஸ் 6வது சீசனின் வீடு மிக பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. முதலில் பார்த்த நாம் அனைவருமே இவ்வளவு பிரம்மாண்டமா என வியந்திருப்போம். தற்போது இந்த வீட்டிற்காக பிக்பாஸ் குழு செய்த செலவு எவ்வளவு என்ற ஒரு விஷயங்கள் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த வீட்டிற்காக மட்டும் பிக்பாஸ் குழு ரூ. 75 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.