அதிதி ஷங்கர் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார், நவராத்திரி பண்டிகைக்காக தினமும் விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து வருகிறார்
முதல் நாள் போட்டோ ஷூட்டுக்கு கோல்டன் கலர் அணிந்து வந்திருந்தார்
இரண்டாம் நாள் சிவப்பு நிற ஆடையும்,
மூன்றாம் நாள் நீல நிற ஆடையும்,
நான்காம் நாள் தங்க நிற ஆடையும்,
ஐந்தாம் நாள் பச்சை நிற ஆடையும்,
ஆறாம் நாள் சாம்பல் நிற சேலையும்,
ஏழாவது நாள் ஆரஞ்சு நிற ஆடையும் அணிந்திருந்தாள்.
எட்டாவது நாளில் பச்சை நிற ஆடையும் அணிந்திருந்தாள்.