பல சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதாவின் இரண்டாம் மகள் எங்கே போனார்?

சமீப காலமாக அவரது இரண்டாம் மகள் போட்டோவை பதிவிவிடுவதே இல்லை. முதல் மகள் உடன் மட்டுமே போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அவரது இளைய மகள் அவளது அப்பா உடன் ஹைதராபாத்தில் இருக்கிறார், நானும் சமீபத்தில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்" என வனிதா தெரிவித்து இருக்கிறார்.