தெலுங்கு திரையுலகை விமர்சித்த நடிகை அமலா பால், அமலா பால் இப்படி சொல்லுவாங்கனு நினைக்கவே இல்ல.

நான் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற போது அங்கு குடும்பங்களின் கான்செப்ட் இருப்பதை உணர்ந்தேன். அந்த திரையுலகமே அந்த குடும்பங்கள் மற்றும் அதன் ரசிகர்களால் தான் ஆதிக்கம் செலுத்தப்பட்டு இருக்கிறது என்று புரிந்தது.
அந்த நேரத்தில் அவர்கள் எடுத்து வரும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் இரண்டு கதாநாயகிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாமே கவர்ச்சியாக் இருந்தது. அவை மிகவும் கமர்சியல் படங்களாக இருந்தன, அதனால் தான் அங்கு மிகவும் குறைவான படங்களிலே நடித்தேன்” என பேசியிருக்கிறார்.