ஈரோட்டில் வெயில் வாபஸ்?நம்பியூரில் 25 மி.மீ. மழை! வறட்சிக்கு ஓய்வு!

X
By - Nandhinis Sub-Editor |15 May 2025 11:50 AM IST
மறைந்துபோன மேகங்களை மறுபடியும் வரவேற்கும் வகையில், சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே நம்பியூர் பகுதியில் 25 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வெயிலை வென்ற மழை: நம்பியூரில் அதிகபட்சமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவு:
ஈரோடு: மறைந்துபோன மேகங்களை மறுபடியும் வரவேற்கும் வகையில், சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே நம்பியூர் பகுதியில் 25 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனுடன், வரட்டுபள்ளம் அணை பகுதியில் – 13.80 மி.மீ
கொடிவேரி அணை – 16.20 மி.மீ
தாளவாடி – 6.40 மி.மீ.
மழை பெய்த பகுதிகளில் பொதுமக்கள் சற்றே நிவாரணம் உணர்ந்துள்ளனர். தொடர்ந்து மழை கிடைத்தால், விவசாயம் மற்றும் நீர்த்தேக்கத்துக்கு பலனளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
Similar Posts
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu