சாய்பாபா கோவிலில் திருட்டு

சாய்பாபா கோவிலில் திருட்டு
X
மாசிநாயக்கன்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் சுவாமி சிலை திருடிய இரண்டு பேர் கைது

சிலை திருடிய 2 பேர் கைது

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி சாய்பாபா கோவிலில் இருந்து கடந்த 8ம் தேதி சிறு சுவாமி சிலை திருடப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த 19 வயதான கவுதம் மற்றும் 22 வயதான சங்கர் ஆகியோர் சிலையை திருடியது தெரிய வந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story