ஐ.சி.எஸ்.இ., & ஐ.எஸ்.சி. தேர்வுகளில் 100% வெற்றி

ஐ.சி.எஸ்.இ., & ஐ.எஸ்.சி. தேர்வுகளில் 100% வெற்றி
X
13வது ஆண்டாக ஐ.சி.எஸ்.இ. தேர்விலும், 11வது ஆண்டாக ஐ.எஸ்.சி. தேர்விலும் தொடர்ச்சியாக பெற்ற வெற்றி ஆகும்.

ஈங்கூர் தி யுனிக் அகாடமி – ஐ.சி.எஸ்.இ., & ஐ.எஸ்.சி. தேர்வுகளில் 100% வெற்றி

பெருந்துறை: ஈங்கூர் பகுதியில் செயல்படும் தி யுனிக் அகாடமி பள்ளி, 2024-25 கல்வியாண்டில் நடைபெற்ற ஐ.சி.எஸ்.இ. (10ம் வகுப்பு) மற்றும் ஐ.எஸ்.சி. (12ம் வகுப்பு) பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பெருமையை கடைபிடித்துள்ளது.

இது பள்ளிக்கான 13வது ஆண்டாக ஐ.சி.எஸ்.இ. தேர்விலும், 11வது ஆண்டாக ஐ.எஸ்.சி. தேர்விலும் தொடர்ச்சியாக பெற்ற வெற்றி ஆகும்.

ஐ.எஸ்.சி. தேர்வில் முன்னணியில்:

காருண்யா மகாதேவன் – 94%

தனுசூர்யா பரமேஷ்வரன் – 92%

பவின் பிரனேஷ் ஜெகதீஷ்வரன் – 91.5%

ஐ.சி.எஸ்.இ. தேர்வில் சிறந்த மதிப்பெண்:

தீபிதா முருகன் – 96%

பாலசூர்யா சேகர் – 95%

ஜெய் வெங்கடேஷ் ராமசாமி – 93%

பள்ளியின் தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ மற்றும் நிர்வாகத்தினர் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை மற்றும் ஆசிரியர்களை நேரில் பாராட்டினர்.

Tags

Next Story