நாடு செழிக்க, தொழிலாளர்களின் வாழ்க்கை முதலில் செழிக்க வேண்டும்

நாடு செழிக்க, தொழிலாளர்களின் வாழ்க்கை முதலில் செழிக்க வேண்டும்
X
நாடு செழிக்க, தொழிலாளர்களின் வாழ்க்கை முதலில் செழிக்க வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாடு செழிக்க, தொழிலாளியின் வாழ்வு மலர வேண்டும்

ஈரோடு கோபி மேட்டுவலவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமி தரிசனம் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மே தினத்தையொட்டி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நாடு செழிக்க, உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை முதலில் செழிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். காலத்தில் தொழிலாளர்களுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல், அ.தி.மு.க. என்றும் தொழிலாளர்களின் நலனுக்காகவே இயங்கும்.”

மே தினம் முன்னிட்டு, கோபி எம்.எல்.ஏ.வின் வாழ்த்துகள் தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தன.

Tags

Next Story