பள்ளி திறப்பு நாள் அறிவிப்பு! மாணவர்கள் தயார் ஆகலாம் - கோடை விடுமுறை முடிவடைகிறது!

பள்ளி திறப்பு நாள் அறிவிப்பு! மாணவர்கள் தயார் ஆகலாம் - கோடை விடுமுறை முடிவடைகிறது!
X
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு முடிவுப் பெற்றது.

கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது – தமிழக பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு :

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு முடிவுப் பெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த தகவலின்படி, 2024-25 கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்காக தயார் ஆக வேண்டும் எனவும், பள்ளிகள் சீராக செயல்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வெப்ப நிலை நிலவரங்களை கருத்தில் கொண்டு அரசு உரிய ஆலோசனைகளின் பேரில் மாற்றங்கள் செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து விரைவில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Tags

Next Story
ai future project