பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல், காயமடைந்த தமிழர்கள் பட்டிட்டியால் வெளியீடு

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த தமிழர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சந்துரு, பாலசந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோருக்காக டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 011-24193300, 92895-16712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையே, சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்து பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu