பிளஸ் 2 வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு – பிளஸ் 2 துணைத் தேர்வு அறிவிப்பு!

பிளஸ் 2 வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு – பிளஸ் 2 துணைத் தேர்வு அறிவிப்பு!
X
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் மதிப்பெண் உயர்த்த விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தயார் – தேர்ச்சி பெறாதோர் கவனிக்க வேண்டியது அவசியம்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் மதிப்பெண் உயர்த்த விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனி தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் செயல்படுத்தப்படும் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலும்.

சமயத்தை தவறவிடாமல் விண்ணப்பிக்க தேர்வர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

துணைத்தேர்வு தொடர்பான முக்கிய தேதிகள் மற்றும் வழிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Tags

Next Story