ஏழ்மை மாணவர்களுக்கு கல்லூரி கனவை நனவாக்க ஹிப்ஹாப் ஆதியின் இலவச கல்வி திட்டம்!

ஏழ்மை மாணவர்களுக்கு ஹிப்ஹாப் ஆதி–சத்யபாமா இணைப்பு - இலவச கல்லூரி கல்வி வழங்கும் வாய்ப்பு :
பிரபல இசைக்கலைஞர் ஹிப்ஹாப் ஆதி மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் இணைந்து, பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கல்வியில் ஆர்வமுள்ள ஏழ்மை மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் முழுமையாக இலவசமாக கல்லூரி படிப்பு பயில வாய்ப்பு பெறுகிறார்கள். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், https://www.hiphoptamizha.com/edu என்ற இணையதளத்தில் இணைய விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இத்திட்டம், கல்வியை கனவாகவே நினைத்த மாணவர்களுக்கு வாழ்வை மாற்றும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu