சேலம் மாவட்டம் முதுநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

சேலம் மாவட்டம் முதுநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
X
சேலத்தில் பள்ளி அருகே மதுக்கடை அமைப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

மதுக்கடை அகற்ற வலியுறுத்திய ம.தி.மு.க. மாவட்ட கூட்டம்

ஆத்தூரில், ம.தி.மு.க. சேலம் கிழக்கு மாவட்டத்தின் 32வது தொடக்க விழா மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் செயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கோபால்ராசு, கட்சி தொடக்க விழாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். கூட்டத்தின் போது, ஜெய்ஜெய் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட வேண்டும் என்பதும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், துணை செயலர் சேதுபதி மற்றும் பல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story