சேலத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
மின் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சேலத்தில் நாளை கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின்ரோடில் உள்ள மேற்கு மின் கோட்ட அலுவலகத்தில் நாளை (16ஆம் தேதி) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் காலை 11:00 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார். இந்த குறைதீர் கூட்டம் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க உதவும் என்றும், நுகர்வோர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story