கல்யாண் சில்க்ஸில் கோடைக்கால காட்டன் ஷோ

கோடையின் குளிர்ச்சியைத் தரும் "7 டேஸ் லுக் காட்டன் பெஸ்ட்"
ஈரோடு மற்றும் சேலம் நகரங்களில் பருத்தி ஆடைகளின் பிரமாண்ட விழாவாக, கல்யாண் சில்க்ஸ் தள்ளுபடி விற்பனையை '7 Days Look – Cotton Best' என்ற தலைப்பில் நடத்தி வருகிறது. கொந்தளிக்கும் கோடையில், கம்பளிப்போல் சூட்டைக் குறைக்கவும், வசதியான அலங்கார தோற்றத்தையும் கொடுக்கவும், மக்கள் பெரும்பாலும் காட்டன் ஆடைகளையே தேர்வு செய்கிறார்கள். இதனை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு வகை பாரம்பரிய கைத்தறி ஆடைகளை மையமாகக் கொண்டு இந்த சிறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.
விசேஷ தினங்கள் ஆடை வகைகள்
மண்டே – மங்களகிரி மகிழ்ச்சி
டியூஸ்டே – டிரைபல் கலர் கலக்கம்
வெட்னஸ்டே – வெங்கடகிரி வசந்தம்
தர்ஸ்டே – பிச்சுவாய் பாரம்பரியம்
பிரைடே – கலம்காரி கலசம்
சாட்டர்டே – சங்கனேரி சாயல்கள்
சண்டே – சாம்பல்பூரி ஸ்டைல்
🛍️ ஆரம்ப விலை – ரூ.250 முதல்!
இதனுடன், புடவைகள், ரெடிமேட் சுடிதார், சுடிதார் மெட்டீரியல், குர்தீஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் குறைந்த விலையிலும், தரமான வடிவங்களிலும் கிடைக்கின்றன. பருத்தி ஆடைகள் மட்டுமின்றி அனைத்து வகை ஆடைகளையும் மொத்த விலை முறையில் வழங்குவதன் மூலம் கல்யாண் சில்க்ஸ், வாடிக்கையாளர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
இன்று சென்று உங்கள் தினத்துக்கு ஏற்ற காட்டன் லுக் தேர்வு செய்ய மறக்கவேண்டாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu