மஞ்சள் மார்க்கெட் தாளவாடியில் ரூ.13,000-க்கும் மேல் ஏலம்-ஒரே நாளில் ₹3.39 லட்சம் விற்பனை!

மஞ்சள் மார்க்கெட் தாளவாடியில் ரூ.13,000-க்கும் மேல் ஏலம்-ஒரே நாளில் ₹3.39 லட்சம் விற்பனை!
X
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், 27.88 க்கும் மேல் மஞ்சள் ஏலத்துக்கு வந்தது.

சத்தியமங்கலம்:

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், மொத்தம் 46 மூட்டைகள் வரத்து ஆகின. இதில் 27.88 குவிண்டால் மஞ்சள் ஏலத்துக்கு வந்தது.

அதிகபட்ச விலை: ₹13,066 (ஒரு குவிண்டாலுக்கு)

குறைந்தபட்ச விலை: ₹8,069

சராசரி விலை: ₹10,568

மொத்த வரத்து ₹3,39,591 மதிப்பில் ஏலமாகி, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விலை உயர்வு நிலைத்திருப்பதால் எதிர்காலத்தில் வரத்து கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story