ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கனஅடி – அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கனஅடி – அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!
X
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து 14,000 கனஅடியாக உயர்வு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், பிலிகுண்டுலு, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் விளைவாக, ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளித்து, பரிசல் சவாரியில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர்

Tags

Next Story
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!