அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு

X
By - Gowtham.s,Sub-Editor |23 April 2025 3:10 PM IST
சேலம் அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது
முன்னாள் மாணவர் சந்திப்பு
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவ-மாணவியர், தங்களின் கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், தங்களைக் கற்பித்த ஆசிரியர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இந்த சந்திப்பின் மூலம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu