ஹிந்து முன்னணி மாநாட்டுக்கு களைகட்டும் ஈரோடு!

ஹிந்து முன்னணி மாநாட்டுக்கு களைகட்டும் ஈரோடு!
X
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, திண்டல்–சூரம்பட்டி நகர் பகுதிகளில் ஆலோசனை கூட்டம் மற்றும் வேல் வழிபாடு நடைபெற்றது.

ஹிந்து முன்னணி மாநாட்டுக்கான ஆயத்தம் தீவிரம் :

ஈரோடு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, திண்டல்–சூரம்பட்டி நகர் பகுதிகளில் ஆலோசனை கூட்டம் மற்றும் வேல் வழிபாடு நடைபெற்றது.

மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 150க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பேரணியாக மாநாட்டுக்கு புறப்பட தீர்மானிக்கப்பட்டது. கோபால் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

Tags

Next Story