குற்றாலம் இன்றைய சீசன் நிலவரம்

குற்றாலம் இன்றைய சீசன் நிலவரம்
X

பைல் படம்.

குற்றாலத்தில் குளு குளு சீசன் துவங்கி உள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் துவங்கியதால், அனைத்து அருவிகளிலும் சீரான நீர் வரத்து காணப்படுகிறது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் சில்லென்று மெல்லிய சாரல் மழையுடன் ஒரு ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?